சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையர்கள் கைது : 30 சவரன் நகை பறிமுதல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
வடவள்ளி;வடவள்ளி, மகாராணி அவென்யூவில் உள்ள வீட்டில், கடந்த மாதம், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 30 சவரன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இவ்வழக்கில், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட
 கொள்ளையர்கள் கைது : 30 சவரன் நகை பறிமுதல்

வடவள்ளி;வடவள்ளி, மகாராணி அவென்யூவில் உள்ள வீட்டில், கடந்த மாதம், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 30 சவரன் நகையை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இவ்வழக்கில், வடவள்ளி இன்ஸ்பெக்டர் ஆனந்த்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட தென்னமநல்லூர், கள்ளிமேட்டை சேர்ந்த அஜித்குமார், 25, ராஜீவ், 23, ஆனந்த், 27 ஆகிய மூவரையும், அஜ்ஜனூர், சிறுவாணி ரோடு பகுதியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கொள்ளையடிக்கப்பட்ட, 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X