பொது செய்தி

தமிழ்நாடு

தார்சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருவாலங்காடு--திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சி, அம்பேத்கர் நகர் -- ஓம்சக்தி நகரில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அம்பேத்கர் நகர், ஓம்சக்தி நகர் தார்ச்சாலை சேதமடைந்து, நடப்பதற்குகூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக மாறுவதால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் ஓம்சக்தி நகர் மக்கள், பழையனுார் பிரதான

திருவாலங்காடு--திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சி, அம்பேத்கர் நகர் -- ஓம்சக்தி நகரில், 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அம்பேத்கர் நகர், ஓம்சக்தி நகர் தார்ச்சாலை சேதமடைந்து, நடப்பதற்குகூட லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக மாறுவதால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் ஓம்சக்தி நகர் மக்கள், பழையனுார் பிரதான சாலைக்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவாலங்காடு கிராம ஊராட்சி பி.டி.ஓ., பெட்ரிக் அருண்குமார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி, தார்ச்சாலை சீரமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X