காஞ்சிபுரம் இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
�பொது�தடுப்பூசி முகாம்கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 10:00 மணி.பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், ஏற்பாடு: சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவம நிர்வாகம், கல்பாக்கம் அடுத்த வாயலுார், விட்டிலாபுரம், திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டை, பாண்டூர், கீரப்பாக்கம்

�பொது�தடுப்பூசி முகாம்கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 10:00 மணி.பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், ஏற்பாடு: சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவம நிர்வாகம், கல்பாக்கம் அடுத்த வாயலுார், விட்டிலாபுரம், திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டை, பாண்டூர், கீரப்பாக்கம் பகுதிகள், காலை 8:00 மணி.மூலிகை மரக்கன்று வழங்குதல்பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்று வழங்குதல், ஏற்பாடு: அரசு மருத்துவமனை ஆயூஷ் மற்றும் சித்த மருத்துவ பிரிவுகள், காவல் நிலையம் அருகில், மாமல்லபுரம் காலை 9:30 மணி.ஆன்மிகம்�சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி.புனர்பூசம் நட்சத்திரம், அதிதி பகவானுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காகபுஜண்டர் குரு கோவில், மாங்கால் கூட்டுசாலை, சோதியம்பாக்கம், பாவூர், காலை, 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை, 7:00, 11:00 மணி; மாலை, 5:00 மணி; இரவு, 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை, 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு, 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X