பொது செய்தி

தமிழ்நாடு

தக்கை பூண்டு விதை ஓகே; தினமலர் செய்தி எதிரொலி

Added : செப் 03, 2021
Share
Advertisement
விருதுநகர் : தினமலர் செய்தி எதிரொலியால் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதை விநியோகம் துவங்கியது.மாவட்டத்தில் உரிய பருவத்தில் கிடைக்க வேண்டிய பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதைகள் தாமதமாகி வருவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தல்படி வேளாண்துறை மூலம் வரப்பெற்ற ஐந்து டன் தக்கை பூண்டு

விருதுநகர் : தினமலர் செய்தி எதிரொலியால் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதை விநியோகம் துவங்கியது.

மாவட்டத்தில் உரிய பருவத்தில் கிடைக்க வேண்டிய பசுந்தாள் உரமான தக்கை பூண்டு விதைகள் தாமதமாகி வருவது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தல்படி வேளாண்துறை மூலம் வரப்பெற்ற ஐந்து டன் தக்கை பூண்டு பசுந்தாள் விதை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இயற்கை பசுந்தாள் உரம் உரிய நேரத்தில் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X