பொது செய்தி

தமிழ்நாடு

நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை தானத்தவம் மெயின் ரோடு அஷ்வத்தா பள்ளியில் பாலாஜி ஏஜென்சீஸ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்கம், மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்., 4) காலை 9:00 - மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.தடுப்பூசி செலுத்த விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைபாஸ் வஜ்ரா வளாகம் பெட்ரோல் பங்க்கில் இருந்து பள்ளிக்கு செல்ல இலவசமாக வாகன வசதி

மதுரை : மதுரை தானத்தவம் மெயின் ரோடு அஷ்வத்தா பள்ளியில் பாலாஜி ஏஜென்சீஸ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்கம், மாநகராட்சி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்., 4) காலை 9:00 - மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.தடுப்பூசி செலுத்த விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைபாஸ் வஜ்ரா வளாகம் பெட்ரோல் பங்க்கில் இருந்து பள்ளிக்கு செல்ல இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்படுவதால் 97509 33434ல் முன்பதிவு செய்யவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X