பொது செய்தி

தமிழ்நாடு

துணி காயப்போடணுமா...

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஸ்ரீஜித் ஹோம் அப்ளையன்ஸில், சீலிங் கிளாத் ஹேங்கர், புளோர் ஸ்டாண்ட், காம்பவுண்ட் ஹேங்கர்ன்னு, துணி காயப்போடுவதற்கென, வித விதமான ஹேங்கர்கள் கம்மி விலையில்கிடைக்குது.அபார்ட்மென்ட், போர்டிக்கோ, பால்கனி, லேடீஸ் ஹாஸ்டல், ஹாஸ்பிடல்ன்னு, உள்ளே வெளியேன்னு எப்படி வேணும்னாலும், பிட் பண்ணி தர்றாங்க. குட்டி இடமா இருந்தாலும், சீலிங் கிளாத் ஹேங்கர் பொருத்த முடியும்.சீலிங் கிளாத்

ஸ்ரீஜித் ஹோம் அப்ளையன்ஸில், சீலிங் கிளாத் ஹேங்கர், புளோர் ஸ்டாண்ட், காம்பவுண்ட் ஹேங்கர்ன்னு, துணி காயப்போடுவதற்கென, வித விதமான ஹேங்கர்கள் கம்மி விலையில்கிடைக்குது.அபார்ட்மென்ட், போர்டிக்கோ, பால்கனி, லேடீஸ் ஹாஸ்டல், ஹாஸ்பிடல்ன்னு, உள்ளே வெளியேன்னு எப்படி வேணும்னாலும், பிட் பண்ணி தர்றாங்க. குட்டி இடமா இருந்தாலும், சீலிங் கிளாத் ஹேங்கர் பொருத்த முடியும்.சீலிங் கிளாத் ஹேங்கர், ரூ.1,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை, காம்பவுண்ட் ஹேங்கர் ரூ.500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை, புளோர் ஸ்டாண்ட் ரூ.1,350 முதல் 4,500 வரை கிடைக்கிறது.- சவுரிபாளையம் பிரிவு ரோடு, வேலன் காபி அருகில்.

98658 33448.

சீலிங் கிளாத் ஹேங்கரின் சிறப்பே, அதனை எந்த உயரத்தில் வேண்டுமானாலும் கீழே இறக்கி பயன்படுத்த முடியும். புளோர் ஸ்டாண்டை, தேவைப்படும் போது பயன்படுத்தி விட்டு, பின்னர் மடக்கி வைத்துக் கொள்ளலாம். சுய தயாரிப்பு என்பதால் தரத்தை பற்றியும் கவலை வேண்டாம். 10 வருட கியாரண்டி தருகிறோம். இலவச சர்வீஸ்சும் செய்து தரப்படும்.-குழந்தைவேலு நிறுவனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X