குறிச்சி சர்க்கிள்: காங்கிரஸ் புகார்| Dinamalar

குறிச்சி சர்க்கிள்: காங்கிரஸ் புகார்

Added : செப் 03, 2021
Share
போத்தனூர்:தமிழக காங்., கட்சியின் மாநில தலைவர் அழகிரி குறித்து கடந்த, 27ல் வார இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இச்செய்தி அவதூறாக போடப்பட்டுள்ளதாகவும், செய்தியை வெளியிட்ட இதழின் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரியும், குறிச்சி சர்க்கிள் காங்., கமிட்டி சார்பில் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில், மாவட்ட துணை தலைவர் மதுசூதனன் மற்றும் நிர்வாகிகள்,

போத்தனூர்:தமிழக காங்., கட்சியின் மாநில தலைவர் அழகிரி குறித்து கடந்த, 27ல் வார இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இச்செய்தி அவதூறாக போடப்பட்டுள்ளதாகவும், செய்தியை வெளியிட்ட இதழின் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரியும், குறிச்சி சர்க்கிள் காங்., கமிட்டி சார்பில் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், சர்க்கிள் தலைவர் முகமது இஸ்மாயில், மாவட்ட துணை தலைவர் மதுசூதனன் மற்றும் நிர்வாகிகள், புகார் மனு கொடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X