சம்பள உயர்வு கோரி பதிவாளரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சம்பள உயர்வு கோரி பதிவாளரிடம் மனு

Added : செப் 03, 2021
Share
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களின்சம்பளவு உயர்வு அமல்படுத்த கோரி பதிவாளர் (பொறுப்பு) வசந்தாவிடம் மனு அளிக்கப்பட்டது.இப்பல்கலையில் தொகுப்பூதியம் அடிப்படையில்300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆக.,4ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ரூ.3000 - 5000 வரை சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் சம்பள

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களின்சம்பளவு உயர்வு அமல்படுத்த கோரி பதிவாளர் (பொறுப்பு) வசந்தாவிடம் மனு அளிக்கப்பட்டது.

இப்பல்கலையில் தொகுப்பூதியம் அடிப்படையில்300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆக.,4ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் ரூ.3000 - 5000 வரை சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் சம்பள உயர்வுவழங்கவில்லை.இதுகுறித்து கோபிநாத் தலைமையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம்சார்பில் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், 'சிண்டிகேட் முடிவுப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரைநிரந்தரப்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X