பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் சாரல் மழை :சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகரில், நேற்று காலையில் பெய்த சாரல் மழையால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.வால்பாறையில், கடந்த சில நாட்களாக பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், நேற்று காலை முதல் சாரல் மழை பெய்யத்துவங்கியது. இதனால், வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேல்நீராறு அணையிலிருந்து, வினாடிக்கு, 683 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு
 வால்பாறையில் சாரல் மழை :சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை:வால்பாறை நகரில், நேற்று காலையில் பெய்த சாரல் மழையால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.வால்பாறையில், கடந்த சில நாட்களாக பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், நேற்று காலை முதல் சாரல் மழை பெய்யத்துவங்கியது. இதனால், வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேல்நீராறு அணையிலிருந்து, வினாடிக்கு, 683 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 87 கனஅடி தண்ணீர் வீதம் சோலையாறு அணைக்குசெல்கிறது.நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையையும், ஆறுகளில் தண்ணீர் செல்வதையும், அணையின் அழகையும் ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X