இன்றைய நிகழ்ச்சிகள்/3.9.21

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோயில்ஜீவகருணை பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம்,நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், நடத்துபவர்: ஜோதி ராமநாதன், காலை 10:15 மணி.முருகன், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர்கோயில், அலங்காநல்லுார், காலை 9:00 மணி.துர்கை, சரஸ்வதி,

கோயில்

ஜீவகருணை பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம்,நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், நடத்துபவர்: ஜோதி ராமநாதன், காலை 10:15 மணி.முருகன், துர்கை அம்மனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.

கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர்கோயில், அலங்காநல்லுார், காலை 9:00 மணி.துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்:சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 6:00 மணி.

விஷ்ணு துர்கைஅம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.

சண்டிகா துர்க்கா பரமேஸ்வரிஅம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல்கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.விநாயகருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.,நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 7:00 மணி, ராகு கால பூஜை, காலை 10:00 மணி.

துர்காதேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.

பாலாபிேஷகம்: பூங்கா முருகன்கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம்,மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 7:00.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பொது

கொரோனா தடுப்பூசி முகாம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., திட்டம் மற்றும் வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி.

முப்பெரும் விழா: முத்துத்தேவர்முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, திருநகர், ஏற்பாடு: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்,தலைமை: தலைமை ஆசிரியர் ஆனந்த், பேசுபவர்: சமாஜி சமரசமாநில அமைப்பாளர் ராஜமுருகானந்தம், மாலை 5:00 மணி.

கொரோனா இலவச தடுப்பூசி முகாம்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: சங்க தலைவர் ஜெகதீசன், ஏற்பாடு: சங்கம், மாநகராட்சி நிர்வாகம், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.

சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தைக்கால் பாலம் அருகில், சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: மாதர் சங்கம், காலை 11:00 மணி.பள்ளி பஸ்கள் ஆய்வு: ஆயுதபடை மைதானம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் அனீஷ்சேகர், ஏற்பாடு: போக்குவரத்து துறை, காலை 10:00 மணி.

கொரோனா தடுப்பூசி முகாம்:4 ஏ, தெப்பக்குளம், அனுப்பானடி ரோடு, மதுரை, ஏற்பாடு: என்.எம்.ஆர்., மகளிர்கல்லுாரி, சவுராஷ்டிரா சேம்பர்ஆப் காமர்ஸ், மாநகராட்சி, காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X