பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர்க்கும் முகாம் 40 மனுக்களுக்கு தீர்வு

Added : செப் 03, 2021
Share
Advertisement
கூடலுார்;மசினகுடி, மாவனல்லா சமுதாய கூடத்தில் அரசு துறை சார்பில், குறை தீர்க்கும் முகாம்நடந்தது.முகாமுக்கு துணை கலெக்டர் மோனிகா ரானா தலைமை வகித்து, 'அரசின் 'நலத்திட்டங்கள்' குறித்து விளக்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து, 40 மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்

கூடலுார்;மசினகுடி, மாவனல்லா சமுதாய கூடத்தில் அரசு துறை சார்பில், குறை தீர்க்கும் முகாம்நடந்தது.முகாமுக்கு துணை கலெக்டர் மோனிகா ரானா தலைமை வகித்து, 'அரசின் 'நலத்திட்டங்கள்' குறித்து விளக்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து, 40 மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X