நிலுவையில் நான்கு மாத சம்பளம்; சிரமத்தில் தற்காலிக வன காவலர்கள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில், நான்கு மாத நிலுவை சம்பளத்தை வழங்காததால், யானை விரட்டும் குழு வனக்காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடலுார் வன கோட்டத்தில், பணியாற்றி வரும், 90க்கும் மேற்பட்ட யானை விரட்டும் குழு காவலர்களுக்கு, நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பல ஊழியர்கள் கடனாளியாக மாறி சிரமப்பட்டு வருகின்றனர்.காவலர்கள் கூறுகையில்,'மிக குறைந்த சம்பளத்தில்

கூடலுார்:கூடலுாரில், நான்கு மாத நிலுவை சம்பளத்தை வழங்காததால், யானை விரட்டும் குழு வனக்காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடலுார் வன கோட்டத்தில், பணியாற்றி வரும், 90க்கும் மேற்பட்ட யானை விரட்டும் குழு காவலர்களுக்கு, நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பல ஊழியர்கள் கடனாளியாக மாறி சிரமப்பட்டு வருகின்றனர்.காவலர்கள் கூறுகையில்,'மிக குறைந்த சம்பளத்தில் ஒய்வின்றி பணியாற்றி வரும் நாங்கள், நான்கு மாதமாக சம்பளம் கிடைக்காமல், குடும்ப செலவு, பிள்ளைகள் கல்வி செலவை சமாளி முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, நடப்பு ஆண்டு நிலுவையில் உள்ள நான்கு மாத சம்பளத்தையும்; கடந்த, 2017-18ம் ஆண்டில், நிலுவையில் உள்ள ஆறு மாத சம்பளத்தையும் தாமதமின்றி வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X