நகர ஆரம்ப சுகாதார மையம் கூடுதல் கட்டடம் அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர ஆரம்ப சுகாதார மையம் கூடுதல் கட்டடம் அவசியம்

Added : செப் 03, 2021
Share
கூடலுார்:கூடலுார் நகர ஆரம்ப சுகாதார மையம், உழவர் சந்தை அருகே தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக, தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது, தொற்று பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது, தடுப்பூசி போடும் பணிகளும் இங்கு நடந்து வருகிறது. இதனால், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இட நெருக்கடியாலும், சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே,
 நகர ஆரம்ப சுகாதார மையம்  கூடுதல் கட்டடம் அவசியம்

கூடலுார்:கூடலுார் நகர ஆரம்ப சுகாதார மையம், உழவர் சந்தை அருகே தனி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக, தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது, தொற்று பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது, தடுப்பூசி போடும் பணிகளும் இங்கு நடந்து வருகிறது. இதனால், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், இட நெருக்கடியாலும், சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. எனவே, மையத்துக்கு தேவையான கூடுதல் கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X