கைதான போதகர் மீது மேலும் புகார்கள்| Dinamalar

கைதான போதகர் மீது மேலும் புகார்கள்

Added : செப் 03, 2021
Share
கோவை;விநாயகர் சதுர்த்தி அன்று ஜெப யாத்திரை நடத்த அழைப்பு விடுத்த போதகர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.கோவை தடாகம் ரோடு செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் போதகர் டேவிட். விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.இதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. போதகரை கைது செய்த

கோவை;விநாயகர் சதுர்த்தி அன்று ஜெப யாத்திரை நடத்த அழைப்பு விடுத்த போதகர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.கோவை தடாகம் ரோடு செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் போதகர் டேவிட். விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.இதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. போதகரை கைது செய்த போலீசார், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.இந்நிலையில், போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ., சார்பில் கோவை சிங்காநல்லுார், ரத்தினபுரி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X