சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் : கொடூர தந்தை கைது

Added : செப் 03, 2021
Share
Advertisement
கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, தனியார் தேயிலை தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வரும், 47 வயதான தந்தை, கடந்த, 23ம் தேதி தனது, 15 வயது மகளை தொழிற்சாலையை காட்டுவதாக அழைத்து சென்றுள்ளார்.அங்கு யாரும் இல்லாத நேரத்தில், மகளின் கை கால்களை கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மிரட்டியதால் பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.இந்நிலையில், கடந்த இரு

கோத்தகிரி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே, தனியார் தேயிலை தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வரும், 47 வயதான தந்தை, கடந்த, 23ம் தேதி தனது, 15 வயது மகளை தொழிற்சாலையை காட்டுவதாக அழைத்து சென்றுள்ளார்.அங்கு யாரும் இல்லாத நேரத்தில், மகளின் கை கால்களை கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மிரட்டியதால் பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை.இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், உறவினர்கள் வாயிலாக, 'சைல்ட் லைன்' அமைப்புக்கு சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த தகவலின் படி, குன்னுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்ததில் தந்தை, உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார், தந்தையை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X