பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் இன்று (செப். 3) காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ளவரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 7 இடங்களில் 'கோவிஷீல்டு'செலுத்தப்படுகிறது. இடங்கள்: சின்னமனுார், காமாட்சிபுரம் மினி கிளினிக் பில்டிங், கம்பம் 15வது வார்டுபழைய சுங்கம் பள்ளி, பெரியகுளம் நகராட்சி கோவிந்தன் மயில்தாய் மண்டபம், தேனி, உப்பார்பட்டி சமுதாய கூடம்,

தேனி : தேனி மாவட்டத்தில் இன்று (செப். 3) காலை 9:00 - மாலை 4:00 மணி, இருப்பு உள்ளவரை நடக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 7 இடங்களில் 'கோவிஷீல்டு'செலுத்தப்படுகிறது.

இடங்கள்: சின்னமனுார், காமாட்சிபுரம் மினி கிளினிக் பில்டிங், கம்பம் 15வது வார்டுபழைய சுங்கம் பள்ளி, பெரியகுளம் நகராட்சி கோவிந்தன் மயில்தாய் மண்டபம், தேனி, உப்பார்பட்டி சமுதாய கூடம், தேனி எல்.எஸ். மில்ஸ் கம்பம் ரோடு, எல்.எஸ். மில்ஸ், மதுரை ரோடு, தேனி நகராட்சி பொம்மையகவுண்டன்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம். கடைசி மையத்தில் 100 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X