தகராறில் தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் தாக்கியவர் கைது

Added : செப் 03, 2021
Share
போடி : போடி குரங்கணி அருகே சென்ட்ரல் ஸ்டேஷனில் வசிப்பவர் பெருமாள் 38. இவர் தினக்கூலியாக கொட்டகுடி ஊராட்சியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்கிறார். நேற்று சென்ட்ரல் ஸ்டேஷனில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி செய்தபோது அதே பகுதியைச்சேர்ந்த சுரேஷ் 33, 'தன்னை ஏன் வேலைக்கு கூப்பிடவில்லை 'என கூறி பெருமாளை அவதுாறுபேசி கல்லால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார்.

போடி : போடி குரங்கணி அருகே சென்ட்ரல் ஸ்டேஷனில் வசிப்பவர் பெருமாள் 38. இவர் தினக்கூலியாக கொட்டகுடி ஊராட்சியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்கிறார். நேற்று சென்ட்ரல் ஸ்டேஷனில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி செய்தபோது அதே பகுதியைச்சேர்ந்த சுரேஷ் 33, 'தன்னை ஏன் வேலைக்கு கூப்பிடவில்லை 'என கூறி பெருமாளை அவதுாறுபேசி கல்லால் தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். குரங்கணி போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X