பொது செய்தி

தமிழ்நாடு

வேடசந்துாரில் உழவர் விழா

Added : செப் 03, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் வேளாண்துறை அட்மா திட்டத்தில் கல்வார்பட்டியில்உழவர் விழா நடந்தது.துணை இயக்குநர் சாந்தாமணி தலைமைவகித்தார். உதவி இயக்குநர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார்.ஊராட்சி தலைவர் சுகுணா வரவேற்றார்.சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் பற்றி விளக்கினர். புகையிலை ஆராய்ச்சி மைய தலைவர்மணிவேல் 'இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்' குறித்தும், கால்நடை உதவி

வேடசந்துார் : வேடசந்துார் வேளாண்துறை அட்மா திட்டத்தில் கல்வார்பட்டியில்உழவர் விழா நடந்தது.

துணை இயக்குநர் சாந்தாமணி தலைமைவகித்தார். உதவி இயக்குநர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார்.ஊராட்சி தலைவர் சுகுணா வரவேற்றார்.சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் பற்றி விளக்கினர். புகையிலை ஆராய்ச்சி மைய தலைவர்மணிவேல் 'இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்' குறித்தும், கால்நடை உதவி மருத்துவர்ராமகிருஷ்ணன், கால்நடைத்துறை மானிய திட்டங்கள் மற்றும் நோய் மேலாண்மை, தீவன பராமறிப்பு முறை குறித்தும் விளக்கினார்.இளநிலை பொறியாளர் முனியப்பன்பொறியல் துறையின் மானிய திட்டங்கள், சோலார் மின் சேமிப்பு முறைகள் குறித்துவிளக்கினார். தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், தொழில் நுட்ப மேலாளர்கள்துரையரசன், ஜெயமுருகன், தனலட்சுமி, சுகன்யா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X