பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து அமைப்பினரோடு போலீசார் ஆலோசனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஹிந்து அமைப்பினரோடு எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆலோசனை நடந்தது.ஏ.டி.எஸ்.பி., க்கள் வெள்ளைச்சாமி, சந்திரன், டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஹிந்து முன்னணி சங்கர் கணேஷ், சிவசேனா பாலாஜி, ஹிந்து மக்கள் கட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு உத்தரவின்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம்

திண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தி தொடர்பாக ஹிந்து அமைப்பினரோடு எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

ஏ.டி.எஸ்.பி., க்கள் வெள்ளைச்சாமி, சந்திரன், டி.எஸ்.பி., க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஹிந்து முன்னணி சங்கர் கணேஷ், சிவசேனா பாலாஜி, ஹிந்து மக்கள் கட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு உத்தரவின்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதியில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.ஹிந்து முன்னணி சார்பில் போலீஸ் கருத்தில் உடன்பாடு இல்லை என மனு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X