வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

Added : செப் 03, 2021
Share
கம்பம் : உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற்றது.வி.ஏ.ஓ.,க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், 'உத்த மபாளையம் தாலுகாவில் 21 ஏ கிராமங்கள், 14 பி கிராமங்கள் என மொத்தம் 35 கிராமங்கள் உள்ளன. இதில் தற்போது 30 வி.ஏ.ஓ.,க்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் உத்தரவை ஆர்.டி.ஓ.,

கம்பம் : உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாக்களில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற்றது.

வி.ஏ.ஓ.,க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், 'உத்த மபாளையம் தாலுகாவில் 21 ஏ கிராமங்கள், 14 பி கிராமங்கள் என மொத்தம் 35 கிராமங்கள் உள்ளன. இதில் தற்போது 30 வி.ஏ.ஓ.,க்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் உத்தரவை ஆர்.டி.ஓ., கவுசல்யா வழங்கினார். போடி தாலுகாவில் 14 வி.ஏ.ஓ.க்களில் 10 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X