சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கே.சி.பட்டியில் யானை; விவசாயிகள் ஓட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி : கே.சி.பட்டி விவசாய தோட்டங்களில் முகாமிட்டிருந்த யானைகளை கண்டு விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.இம்மலைப் பகுதியில் நல்லூர்காடு, கவியக்காடு, நேர்மலை, ஆடலூர் பகுதியில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுகின்றன. நாள்தோறும் ஒவ்வொரு பகுதியில் முகாமிடுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வெடிகளை வெடிக்கச் செய்து யானைகளை விரட்டியும், அவை

தாண்டிக்குடி : கே.சி.பட்டி விவசாய தோட்டங்களில் முகாமிட்டிருந்த யானைகளை கண்டு விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.

இம்மலைப் பகுதியில் நல்லூர்காடு, கவியக்காடு, நேர்மலை, ஆடலூர் பகுதியில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுகின்றன. நாள்தோறும் ஒவ்வொரு பகுதியில் முகாமிடுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வெடிகளை வெடிக்கச் செய்து யானைகளை விரட்டியும், அவை போக்கு காட்டி மீண்டும் பழைய இடத்திற்கே திரும்புகின்றன. நேற்று கவியக்காடு பகுதியில் முகாமிட்ட யானைகளால், அப்பகுதியினர் அச்சத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேறினர். யானைகள் காட்டுக்குள் இடம் பெயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X