விமானங்களை செயலிழக்கச் செய்து வெளியேறிய அமெரிக்கா; தாலிபான்கள் குமுறல்

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஜோ பைடன் அரசால் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்ட அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிய மகிழ்ச்சியில் தாலிபான்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் தற்போது தாலிபான்களுடன் அமெரிக்கா இட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு மீறியுள்ளதாக தாலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Taliban, US, disabled helicopters, planes

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் ஜோ பைடன் அரசால் வாபஸ் பெறப்பட்டன. இதனையடுத்து 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்ட அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிய மகிழ்ச்சியில் தாலிபான்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆனால் தற்போது தாலிபான்களுடன் அமெரிக்கா இட்ட ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு மீறியுள்ளதாக தாலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒப்பந்தப்படி அமெரிக்கா நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஆப்கானிஸ்தானில் விட்டுச்செல்ல வேண்டும். ஆனால் தற்போது 48 விமானங்கள் மட்டுமே தாலிபான்கள் வசம் உள்ளன.

தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளதால் அமெரிக்காவின் வசம் இருந்த ஹெலிகாப்டர்கள் இனி தாலிபானுக்கு சொந்தம் என்று கூறப்பட்டிருந்தது.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியபோது எழுபத்தி மூன்று போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை முற்றிலுமாக செயலிழக்க வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அவற்றை பயன்படுத்தமுடியாது.

தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் இந்த விமானங்கள் தற்போது அரசாங்க சொத்துகள் ஆகிவிட்டன. ஆனால் இவற்றை பயன்படுத்த முடியாததால் இவை அனைத்தும் வீணாகி விட்டன என்று தலிபான்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-செப்-202103:24:00 IST Report Abuse
meenakshisundaram அமெரிக்காவின் பங்கு அளப்பரியது ஜன நாயகத்தை காக்கவும் மீட்கவும் எத்தனையோ வருடங்கள் அமெரிக்க மக்கள் தங்களின் உழைப்பையும் உயிரையும் பணத்தையும் இறைத்துக்கொட்டி உள்ளார்கள் .ஆனால் அதை அதிகம் உபயோகித்துக்கொண்டு அமெரிக்காவையே பகைத்துக்கொண்டு உலகெங்கும் தீவிர வாதத்தை அமெரிக்க உதவி பெட்ர சில முஸ்லீம் நாடுகளே பரப்பின .அமெரிக்காவின் டாலர்கள் பாக் போன்ற முஸ்லீம் நாடுகள் தங்கள் மக்களை அடக்கவும் பக்கத்து நாடுகளில் கழகத்தை ஏற்படுத்தவும் செய்தன -பங்களா தேஷ் ஒரு உதாரணம். பைடேன் செய்த ஒரு நல்ல காரியம் இன்னும் அமெரிக்கர்கள் இந்த இழப்பை பெற வேண்டாம் என்பதே .இந்த பழைமை வாத முஸ்லிம்களால் யாருக்குமே (அவர்களுக்கே கூட ,குறிப்பாக முஸ்லீம் பெண்களுக்கு ) உபயோகம் கிடையாது ,மற்றும் நாகரீக உலகில் திருந்தி வாழ மாட்டார்கள் மற்றவரை வாழ விட மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த பின்னரே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே ஆப்கானை விட்டு வெளியே வந்தார்கள் .இவர்கள் வரும் போது செய்த மிக நல்ல காரியம் தங்களின் கருவிகளை இயங்காமல் செய்ததே .இல்லை என்றால் அறிவு சற்றே குரைவாகவும் தீவிர வாதம் அதிக மாக கொண்ட தலிபான்கள் உலக அமைதியை கெடுக்கவே செய்வார்கள் .ஆனால் ஒன்றை நல்ல எண்ணம் கொணடவர்கள் மறக்கவே கூடாது அமெரிக்கர்கள் இருபது வருடங்கள் போராடியது உலக நன்மை அமைதிக்காக மட்டுமே .
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
03-செப்-202122:10:02 IST Report Abuse
mathimandhiri இந்த கருமம் பிடித்த ஆப்கன் ""ராணுவத்தினர்""' இன்னும் சில மாதங்கள் தாக்குப் பிடிப்பார்கள் அதற்குள் முழுவதும் வெளியேறி விடலாம் என்று தப்புக்கு கணக்கு போட்டது அமெரிக்கப் படை////ஆனால் ஆப்கானின் ஒவ்வொரு ""ராணுவ"" காரனும் 5075 % மதத்துக்காகவே வாழும் மற்றும் தலை வெட்டும் தாலிபான் மூர்க்கன் தான் என்பதை அமேரிக்கா லேட் ஆகத்தான் உணர்ந்தது/// வேறு வழியில்லாமல் போர் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் இவற்றை விட்டு விட்டு செல்ல நேர்ந்தது.///இப்போது ஆப்கன் ""ராணுவம்"" என்பது தாலிபானுடன் சந்தோஷமாக மெர்ஜ் ஆகி விட்டான்கள்.//// அங்குள்ள எல்லா அமெரிக்க விமானங்களும் கூடிய விரைவில் சீனா மூலம் சரி செய்யப் படும்///காஷ்மீர் குறி வைக்கப் படும்///பொறுத்திருந்து பார்க்கவும்////இப்போது இந்தியா செய்ய வேண்டியதெல்லாம் இங்கு நாடு முழுதும் உள்ள இந்திய தாலிபான்களை முழுவது சிறிதும் தாமதிக்காமல் காலி செய்வது தான்/// நடவடிக்கையை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும்/////அப்புறம் அந்தத் தாலிபான் நமக்கு கிள்ளுக்கீரை தான்///சீனா,, பாக். கூட தான்///
Rate this:
Cancel
aandi - Madurai,இந்தியா
03-செப்-202115:53:47 IST Report Abuse
aandi பறக்குறப்ப சுச்சு ஆப் பண்ணல்லல்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X