பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
சென்னை: அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி அவருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (செப்.,2) ‛கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின்
TamilnaduCM, Stalin, TNAssembly, DMK, திமுக, ஸ்டாலின், அயோத்திதாச பண்டிதர், மணிமண்டபம்

சென்னை: அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி அவருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (செப்.,2) ‛கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிசூட்டில் பலியான 21 பேரின் நினைவாக, விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும்,' என அறிவித்தார்.


latest tamil news


இந்நிலையில் இன்று (செப்.,3) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்தி தாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாச பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும். தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்புலவர் அயோத்திதாசர் பண்டிதர். தமிழக அரசியலை தமிழர், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களின்றி நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
04-செப்-202102:02:47 IST Report Abuse
Siva Kumar அப்படியே மாமனாருக்கு ஒரு முத்துமண்டபம்.
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
04-செப்-202102:02:05 IST Report Abuse
Siva Kumar மாமனார், மாமியாருக்கு முத்து மண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் போதாதா?
Rate this:
Cancel
04-செப்-202100:56:47 IST Report Abuse
Gopalakrishnan S தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பணமில்லை இதற்கு மட்டும் பணம் உள்ளது !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X