பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி போராட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்தியை நடப்பாண்டு பொது இடங்களில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்புறம், விநாயகர் சதுர்த்தி விழா தடையை எதிர்த்து, ஆண்டவனிடம் முறையிடும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர்

ஈரோடு: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்தியை நடப்பாண்டு பொது இடங்களில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்புறம், விநாயகர் சதுர்த்தி விழா தடையை எதிர்த்து, ஆண்டவனிடம் முறையிடும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர் சக்தி முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் முன், துடுப்பதி மாரியம்மன் கோவில் முன், ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X