உயர்மின் கோபுர இழப்பீடு வழங்க கோரி முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்மின் கோபுர இழப்பீடு வழங்க கோரி முறையீடு

Added : செப் 03, 2021
Share
ஈரோடு: தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, உயர் மின் கோபுர இழப்பீடு கோரி, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசனிடம் மனு வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில், பவர் கிரிட் நிறுவனம் சார்பில், டவர்லைன் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை, 4,170 ரூபாய் இதுவரை வழங்கவில்லை. மற்ற

ஈரோடு: தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, உயர் மின் கோபுர இழப்பீடு கோரி, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசனிடம் மனு வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில், பவர் கிரிட் நிறுவனம் சார்பில், டவர்லைன் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை, 4,170 ரூபாய் இதுவரை வழங்கவில்லை. மற்ற சேதத்துக்கான இழப்பீடும் கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு உட்பட பல காரணத்தால், விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இழப்பீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X