சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலாத்கார வழக்கில் நம்பியூரில் போலீஸ் சோதனை

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: கர்நாடகா மாநிலம் மைசூருவில், காதலனை தாக்கி, 19 வயது கல்லூரி மாணவியை ஏழு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேரை மைசூரு போலீசார் கைது செய்தனர். இவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர். இவர்கள் தந்த தகவலின்படி, நம்பியூர் சமத்துவபுரம் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு போலீசார் வந்தனர். இந்த வழக்கில்

ஈரோடு: கர்நாடகா மாநிலம் மைசூருவில், காதலனை தாக்கி, 19 வயது கல்லூரி மாணவியை ஏழு பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேரை மைசூரு போலீசார் கைது செய்தனர். இவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர். இவர்கள் தந்த தகவலின்படி, நம்பியூர் சமத்துவபுரம் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு போலீசார் வந்தனர். இந்த வழக்கில் கைதான ஜோசப் பாட்டி வீடு இங்கு உள்ளது. பலாத்காரம் செய்த கும்பல் சில நாட்கள் இங்கு பதுங்கி இருந்ததால், தடயம் ஏதும் இருக்கிறதா என போலீசார் சோதனை நடத்தினர். ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தாளவாடி பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X