சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இவங்க பேசலாமா?'

Added : செப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'இவங்க பேசலாமா?'சென்னையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க உள்ளது. ஜெயலலிதா பல்கலை நீக்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் ஆட்சி மாறும்போது
     பக்க வாத்தியம்


'இவங்க பேசலாமா?'



சென்னையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பல்கலையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க உள்ளது. ஜெயலலிதா பல்கலை நீக்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் ஆட்சி மாறும்போது எல்லாம், முந்தைய ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களுக்கு சூட்டப்பட்ட பெயர்களை மாற்றுவது வழக்கம் தானே... அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி ஏதும் நடக்காதது போல, இவங்க பேசலாமா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-செப்-202115:37:29 IST Report Abuse
D.Ambujavalli குடிநீரருக்குக்கூட 'அம்மா' பெயரை வைத்து அலப்பறை செய்ததும், கலைஞர் கால கட்டிடம் என்றதாலேயே அதை வீணாக்கியதும் காழ்ப்புணர்ச்சி இல்லையாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X