பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் மீதான வழக்கு வாபஸ் பெற வேண்டுகோள்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:'கள் இறக்கிய விவசாயிகள் மீதான வழக்கை, அரசு வாபஸ் பெற வேண்டும்' என்று, தமிழ்நாடு கள் இயக்க ஓருங்கிணைப்பாளர் நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.நல்லசாமி கூறியதாவது:காவிரி நதி நீர் பங்கீட்டில், மாதாந்திர அடிப்படையில் நீர் பங்கீடு உள்ளவரை, தமிழகம், கர்நாடகாவின் காவிரி நீர் வடிகாலாகவே இருக்கும். கர்நாடகா, தமிழகத்துக்கான நீரை தேக்கி வைக்கக்கூடாது. மேட்டூர்

திருப்பூர்:'கள் இறக்கிய விவசாயிகள் மீதான வழக்கை, அரசு வாபஸ் பெற வேண்டும்' என்று, தமிழ்நாடு கள் இயக்க ஓருங்கிணைப்பாளர் நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லசாமி கூறியதாவது:காவிரி நதி நீர் பங்கீட்டில், மாதாந்திர அடிப்படையில் நீர் பங்கீடு உள்ளவரை, தமிழகம், கர்நாடகாவின் காவிரி நீர் வடிகாலாகவே இருக்கும். கர்நாடகா, தமிழகத்துக்கான நீரை தேக்கி வைக்கக்கூடாது. மேட்டூர் அணையில் மட்டுமே தேக்க வேண்டும்.

இதனால், மேகதாது அணை பிரச்னை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையிலான மோதல் தவிர்க்கப்படும். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கள் இறக்கிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X