சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதி உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:பலியான கைதியின் உடலை வாங்க மறுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.தென்காசியை சேர்ந்தவர் கட்டிசாமி, 40. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் லாட்ஜில் பணியாற்றி வந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கட்டிசாமியை கைது செய்து, அவிநாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.கடந்த 1ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.
 கைதி உடலை பெற மறுத்து  உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்:பலியான கைதியின் உடலை வாங்க மறுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தென்காசியை சேர்ந்தவர் கட்டிசாமி, 40. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் லாட்ஜில் பணியாற்றி வந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கட்டிசாமியை கைது செய்து, அவிநாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

கடந்த 1ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.நீண்ட நேரத்துக்குப் பின், அவிநாசி மாஜிஸ்திரேட் லிபிசி முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்து உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X