சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் சாவில் சந்தேகம் ஐகோர்ட் ஊழியர் புகார்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பணிபுரியும் அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 49; மனைவி விஜயலட்சுமி. சென்னை ஐகோர்ட்டில் பணி புரிகிறார். புகழேந்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் புகழேந்தி தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். கடலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு

கடலுார்-கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பணிபுரியும் அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 49; மனைவி விஜயலட்சுமி. சென்னை ஐகோர்ட்டில் பணி புரிகிறார். புகழேந்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் புகழேந்தி தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். கடலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். கணவர் புகழேந்திக்கும் அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு உள்ளது. எனவே கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக விஜயலட்சுமி கடலுார், புதுநகர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X