சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுகாட்டில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம் இடுகாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.திண்டிவனம், சலவாதி ரோட்டில் நகராட்சி இடுகாட்டில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது குறித்தும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதுகுறித்து நகராட்சி

திண்டிவனம்-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், திண்டிவனம் இடுகாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.திண்டிவனம், சலவாதி ரோட்டில் நகராட்சி இடுகாட்டில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது குறித்தும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் கவனத்திற்குச் சென்றது. உடன், அவரது உத்தரவின் பேரில், நேற்று காலை இடுகாட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X