பொது செய்தி

தமிழ்நாடு

போதையில் தகராறு: ஒருவர் கொலை; 2 பேர் சரண்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவரை கொலை செய்த இருவர் மதகுபட்டி போலீசில் சரணடைந்தனர்.ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் 29,இவர் நாளிதழ் ஏஜன்ட் . ஒக்கூர் சந்தைப்பகுதிக்கு பின்புறம் உள்ள கடை வளாகத்தில் நண்பர் கேசவன் 30, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மது குடித்துள்ளார். இதில் தகராறு ஏற்பட்டதில் கேசவனை, சரத்குமார்

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவரை கொலை செய்த இருவர் மதகுபட்டி போலீசில் சரணடைந்தனர்.

ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் 29,இவர் நாளிதழ் ஏஜன்ட் . ஒக்கூர் சந்தைப்பகுதிக்கு பின்புறம் உள்ள கடை வளாகத்தில் நண்பர் கேசவன் 30, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மது குடித்துள்ளார்.

இதில் தகராறு ஏற்பட்டதில் கேசவனை, சரத்குமார் அடித்துள்ளார்.ஆத்திரமடைந்த கேசவன்,அவரது நண்பர் ருத்திரன் 20. இருவரும் சேர்ந்து சரத்குமார் கண்களை சிதைத்து வெட்டிக் கொலை செய்தனர். இருவரும் மதகுபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X