பொது செய்தி

தமிழ்நாடு

எள், நிலக்கடலை பயிரில் பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி

Added : செப் 03, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம் கிராம விவசாயிகளுக்கு நிலக்கடலை, எள் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி தலைமைதாங்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி விவசாயிகளுக்கு நிலக்கடலை, எள் புத்தகங்கள் வழங்கினார்.விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்
 எள், நிலக்கடலை பயிரில் பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி

விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம் கிராம விவசாயிகளுக்கு நிலக்கடலை, எள் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப்பள்ளி நடந்தது.கம்மாபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதமதி தலைமைதாங்கினார்.மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி விவசாயிகளுக்கு நிலக்கடலை, எள் புத்தகங்கள் வழங்கினார்.விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் நடராஜன் வயல்களில் நோய் கண்டறிந்து கட்டுபடுத்தும் முறைகள் குறித்துவிளக்கமளித்தார்.துணை வேளாண் அலுவலர் முத்துசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ், செல்லமுத்து உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X