பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 3.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 76 ஆயிரத்து 500 மதிப்புள்ள மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 3.29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 76 ஆயிரத்து 500 மதிப்புள்ள மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, முட நீக்கியல் மருத்துவர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X