பொது செய்தி

தமிழ்நாடு

மவுன நாடகம் மூலமாக கொரோனா விழிப்புணர்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் முக்கிய இடங்களில் மவுன நாடகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.யுவபாரதம் இளையோர் சங்கத்தின் திருப்புத்துார் கிளை சார்பில்பிரசாரம் நடந்தது. தாசில்தார் வெங்கடேஷ் துவக்கினார். தன்னார்வலர்கள் சண்முகநாதன், கார்த்திகைசெல்வி, அருண்பாண்டியன், நிவேதா, கற்பகசெல்வி, கார்த்திகேயன், கஜேந்திரன் குழுவினர் பேசா நாடகம்'
மவுன நாடகம் மூலமாக கொரோனா விழிப்புணர்வு

திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் முக்கிய இடங்களில் மவுன நாடகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

யுவபாரதம் இளையோர் சங்கத்தின் திருப்புத்துார் கிளை சார்பில்பிரசாரம் நடந்தது. தாசில்தார் வெங்கடேஷ் துவக்கினார். தன்னார்வலர்கள் சண்முகநாதன், கார்த்திகைசெல்வி, அருண்பாண்டியன், நிவேதா, கற்பகசெல்வி, கார்த்திகேயன், கஜேந்திரன் குழுவினர் பேசா நாடகம்' மூலம் உடல் மொழியால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்தது பலரையும் கவர்ந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சகாய ஜெரால்ட்ராஜ், யுவபாரதம் இளையோர் சங்க முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X