பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கல்லல் : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பனூர், செவரக்கோட்டை, மருங்கிப்பட்டி, கம்பனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட, ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில், மகளிர் சுகாதார வளாகம், பசுமைவீடு உள்ளிட்டவற்றை

கல்லல் : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பனூர், செவரக்கோட்டை, மருங்கிப்பட்டி, கம்பனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட, ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில், மகளிர் சுகாதார வளாகம், பசுமைவீடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராணி, உதவி செயற்பொறியாளர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், சங்கரபரமேஸ்வரி மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X