விருது வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருது வழங்கும் விழா

Added : செப் 04, 2021
Share
கடலாடி : கடலாடி ஒன்றியத்துக்குட்பட்ட அங்கன்வாடியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் முன்னிலை வகித்தார். போஷன் அபியான் திட்ட உதவியாளர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார்.அங்கன்வாடி பணியாளர் கவிதாராணி, உதவியாளர் பஞ்சவர்ணம்,

கடலாடி : கடலாடி ஒன்றியத்துக்குட்பட்ட அங்கன்வாடியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கடலாடி ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

கடலாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் முன்னிலை வகித்தார். போஷன் அபியான் திட்ட உதவியாளர் வெள்ளைப்பாண்டியன் வரவேற்றார்.அங்கன்வாடி பணியாளர் கவிதாராணி, உதவியாளர் பஞ்சவர்ணம், கிராம செவிலியர் அம்பிகா மேற்பார்வையாளர் சரசு ஆகியோருக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X