பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு ஓட்டல் இடித்து அகற்றம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வீட்டு வசதி வாரிய இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஓட்டலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.திண்டுக்கல் ஆர்.எம்., காலனி 80 அடி ரோட்டில் அரசு அலுவலர்களுக்கான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த இடத்தில் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டியிருப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
 ஆக்கிரமிப்பு ஓட்டல் இடித்து அகற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வீட்டு வசதி வாரிய இடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த ஓட்டலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

திண்டுக்கல் ஆர்.எம்., காலனி 80 அடி ரோட்டில் அரசு அலுவலர்களுக்கான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த இடத்தில் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டியிருப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்பு ஓட்டலை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஓட்டலை இடித்து அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X