சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதியதில் இரு பெண்கள் பலி

Added : செப் 04, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலியாயினர்.பட்டிவீரன்பட்டி அருகே சுந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரையன் 52. இருசக்கர வாகனத்தில் மனைவி புவனேஸ்வரி, மாமியார் பாப்பாத்தி, பக்கத்து வீட்டு பெண் இந்திராணி ஆகியோரை ஏற்றிக் கொண்டு தோட்ட வேலைக்குச் சென்றார்.சாலைபுதூர் அருகே சென்றபோது
 வேன் மோதியதில் இரு பெண்கள் பலி

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேன் மோதியதில் 2 பெண்கள் பலியாயினர்.

பட்டிவீரன்பட்டி அருகே சுந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரையன் 52. இருசக்கர வாகனத்தில் மனைவி புவனேஸ்வரி, மாமியார் பாப்பாத்தி, பக்கத்து வீட்டு பெண் இந்திராணி ஆகியோரை ஏற்றிக் கொண்டு தோட்ட வேலைக்குச் சென்றார்.

சாலைபுதூர் அருகே சென்றபோது தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த மினி வேன் இருசக்கர வாகனத்தில் மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். வேனும், இருசக்கர வாகனமும் பள்ளத்தில் கவிழ்ந்தது. காயமடைந்த புவனேஸ்வரி, இந்திராணி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X