சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' சட்டத்தில் கைது :வாலிபருக்கு 17 ஆண்டு சிறை

Added : செப் 04, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 23. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். இருவரும் ஜூன் 18ல் வீட்டை விட்டு வெளியேறினர். பல இடங்களில் தேடி சிறுமியை பெற்றோர் மீட்டனர். மைனர் பெண்ணை கடத்தியதாக ரஞ்சித்குமாரை, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட மகளிர்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 23. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். இருவரும் ஜூன் 18ல் வீட்டை விட்டு வெளியேறினர். பல இடங்களில் தேடி சிறுமியை பெற்றோர் மீட்டனர். மைனர் பெண்ணை கடத்தியதாக ரஞ்சித்குமாரை, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி சத்யா நேற்று ரஞ்சித்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X