சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தடுத்து நிறுத்திய தி.மு.க.,வினர்

Added : செப் 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தியதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.தஞ்சாவூரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கீழவாசல் சரபோஜி மார்க்கெட், பழைய மற்றும் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்
 ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தடுத்து நிறுத்திய தி.மு.க.,வினர்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தி.மு.க.,வினர் தடுத்து நிறுத்தியதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

தஞ்சாவூரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கீழவாசல் சரபோஜி மார்க்கெட், பழைய மற்றும் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

ஆபிரஹாம் பண்டிதர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையிலான பணியாளர்கள் சென்றனர்.அப்போது, சாலையோரம் துணிகளை வைத்து வியாபாரம் செய்யும் இரு கடைகளை அகற்ற முயன்றனர்.

தி.மு.க.,வினர் சிலர், 'எம்.எல்.ஏ., வந்த பின் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என தடுத்தனர்.இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தி, சாலையில் உள்ள குண்டு, குழிகளை மட்டும் சீரமைத்தனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க.,வினர் செயல்படுவது வேதனையாக உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
05-செப்-202106:03:56 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் அண்ணாச்சி தூங்குறீவளா ?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09-செப்-202113:11:45 IST Report Abuse
madhavan rajanகவலைப்படாதீர்கள். அடுத்த வாரம் முதல்வர் ஒரு அறிக்கை விடுவார் கட்சிக்காரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று. பிறகு ஆப் ஆகிவிடுவார்....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
04-செப்-202120:23:06 IST Report Abuse
M  Ramachandran இது தான் தமிழ்நாட்டு திராவிட பரம்பரை. காய் நமைய்ச்சல் ஆரம்ப மாகி விட்டது.பாத்து வருட வெயிட்டிங் ஆரம்பம்.விதியால் ஆரம்பம். யாரும் தடுக்க முடியாது. என்ன தலையயவர்கள் வெயிட்டிங் தொண்டர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
04-செப்-202117:27:58 IST Report Abuse
R VENKATARAMANAN இவர்கள் திருந்தமாட்டாட்கள். திருத்தவும் முடியாது. பிறவி அயோக்யர்கள். தமிழ்நாட்டின் தலை விதி. இவர்களின் அழிவுக்கு பிறகுதான் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X