இன்றைய நிகழ்ச்சிகள்.

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோயில் பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.மகாபிரதோஷம், சந்த்ர மவுலீஸ்வர சுவாமி, மகா பெரியவர் விக்ரகங்களுக்கு அபிேஷகம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.சிறப்பு

கோயில்

பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.
விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.
மகாபிரதோஷம், சந்த்ர மவுலீஸ்வர சுவாமி, மகா பெரியவர் விக்ரகங்களுக்கு அபிேஷகம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.ராகு, கேதுவிற்கு பூஜை:
பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜை, மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜை:

கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, வீர ஆஞ்சநேயருக்கு பூஜை, காலை 7:00 மணி.ஆஞ்சநேயருக்கு

சிறப்பு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு நைவேதன பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, திருநகர், காலை 8:00 மணி.ஆஞ்சநேயருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி.
நவக்கிரகங்களுக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.பொதுசுதந்திர தின கொண்டாட்டம் - பிட் இந்தியா ஓட்டம்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், எஸ்.பி., பாஸ்கரன், துணை கமிஷனர் ஈஸ்வரன்,

ஏற்பாடு: நேரு யுவகேந்திரா, காலை 7:00 மணி.அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழுக்கூட்டம்: பொதுப்பணித்துறை வளாகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறப்புரை: மாநில பொது செயலாளர் சுருளிராஜன், காலை 11:00 மணி.
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - அரிசி, காய்கறி வழங்குதல், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்: தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன்,

ஏற்பாடு: மாநகராட்சி, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு, காலை 11:00 மணி.மதுரை கிழக்குரோட்டரி கிளப் கூட்டம்: ராமரத்னா ரெஸிடென்ஸி, உத்தங்குடி, மதுரை, தலைமை: தலைவர் பாலகுரு, முன்னிலை: செயலாளர் ஜெகன், சிறப்பு விருந்தினர்: வழக்கறிஞர் சாமிதுரை, மாலை 6:30 மணி.மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நுாறு சதவீதம் முழுமையாக ஓய்வூதியம் மற்றும் காப்பீடு செய்யப்பட்ட கிராமங்கள் என அறிவிக்கும் நிகழ்ச்சி: டி.ஆண்டிப்பட்டி மந்தை திடல், பங்கேற்பு: கலெக்டர் அனீஷ்சேகர், ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள், காலை 9:00 மணி.கண்காட்சிகைத்திறன் மிக்க ஆடைகள் கண்காட்சி விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X