பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தையல் பயிற்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தாட்கோ , ஊரக புத்தாக்க திட்டத்துறை சார்பில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.லயன்ஸ்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் ஜீவா ரேகா துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் முருகையா, ராஜ மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தனர். புத்தாக்க திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன் ஜோதிலட்சுமி

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தாட்கோ , ஊரக புத்தாக்க திட்டத்துறை சார்பில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
லயன்ஸ்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் ஜீவா ரேகா துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் முருகையா, ராஜ மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தனர். புத்தாக்க திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன் ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X