பொது செய்தி

தமிழ்நாடு

ரக்ஷா பந்தன் விழா

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) திருப்பரங்குன்றம், திருநகர் கிளை சார்பில் முத்து தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா நடந்தது. தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். ஓய்வு போலீஸ் டி.எஸ்.பி., மரகதசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளர் பிரசோப குமார் பேசினார். பள்ளி நிர்வாகிகள் சரவணன்,

திருப்பரங்குன்றம் : ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) திருப்பரங்குன்றம், திருநகர் கிளை சார்பில் முத்து தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரக்ஷா பந்தன் விழா நடந்தது.

தலைமையாசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். ஓய்வு போலீஸ் டி.எஸ்.பி., மரகதசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளர் பிரசோப குமார் பேசினார். பள்ளி நிர்வாகிகள் சரவணன், கண்ணன், நடனகுருநாதன், மாணவர்கள் பங்கேற்றனர். டாக்டர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X