பொது செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியரை தாக்கியவர் கைது

Added : செப் 04, 2021
Share
Advertisement
பேரையூர் : சின்னக்கட்டளை ஞானசேகர் 59. மின் வாரியத்தில் வயர்மேன். இவர் நேற்று மாலை ஓனம்பட்டியில் மின் வயர் பழுது பார்ப்பதற்காக சென்றபோது அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் 39, குடிபோதையில் ஞானசேகரை தாக்கினார். சேடபட்டி போலீசார் ராஜ்குமாரை கைது

பேரையூர் : சின்னக்கட்டளை ஞானசேகர் 59. மின் வாரியத்தில் வயர்மேன். இவர் நேற்று மாலை ஓனம்பட்டியில் மின் வயர் பழுது பார்ப்பதற்காக சென்றபோது அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் 39, குடிபோதையில் ஞானசேகரை தாக்கினார். சேடபட்டி போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X