பொது செய்தி

தமிழ்நாடு

கண்டரக்கோட்டையில் கலெக்டர் ஆய்வு 

Added : செப் 04, 2021
Share
Advertisement
பண்ருட்டி-விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 45சி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் 45 சி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிக்கு சாலையில் உள்ள சோமநாதர் கோவில், சித்திவிநாயகர் கோவில் ஆகிய இடங்களை கலெக்டர்

பண்ருட்டி-விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 45சி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் 45 சி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பணிக்கு சாலையில் உள்ள சோமநாதர் கோவில், சித்திவிநாயகர் கோவில் ஆகிய இடங்களை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் நகாய் திட்ட இயக்குனர் உதயசங்கர், தனி டி.ஆர்.ஓ., நில எடுப்பு சுப்ரமணி, சிவருத்ரய்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X