ஹூண்டாய் புதிய கார் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹூண்டாய் புதிய கார் அறிமுகம்

Added : செப் 04, 2021
Share
கோவை:ஹூண்டாய் மோட்டார்ஸின் புதிய வரவான, ஹூண்டாய் ஐ20 என் லைன் அறிமுக விழா, சந்திரா ஹூண்டாய் ேஷாரூமில் நடந்தது.சந்திரா ஹூண்டாய் முழு நேர இயக்குனர் ரஞ்சித் கோவிந்தராஜ், உதவி பொது மேலாளர் மணிகண்டவாசகன் காரை அறிமுகப்படுத்தினர்.அவர்கள் கூறியதாவது:இந்த ஐ20 என் லைன் அதிக திறன் கொண்ட காராகும். இந்தியாவில் விற்பனைக்கு வருவது, இதுவே முதல் முறை. இக்கார், என்6 மற்றும் என்8 என, இரண்டு
 ஹூண்டாய் புதிய கார் அறிமுகம்

கோவை:ஹூண்டாய் மோட்டார்ஸின் புதிய வரவான, ஹூண்டாய் ஐ20 என் லைன் அறிமுக விழா, சந்திரா ஹூண்டாய் ேஷாரூமில் நடந்தது.சந்திரா ஹூண்டாய் முழு நேர இயக்குனர் ரஞ்சித் கோவிந்தராஜ், உதவி பொது மேலாளர் மணிகண்டவாசகன் காரை அறிமுகப்படுத்தினர்.அவர்கள் கூறியதாவது:இந்த ஐ20 என் லைன் அதிக திறன் கொண்ட காராகும். இந்தியாவில் விற்பனைக்கு வருவது, இதுவே முதல் முறை. இக்கார், என்6 மற்றும் என்8 என, இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எக்ஸ்ேஷாரூம் ஆரம்ப விலை, 9,84,100 முதல் 11,90,500 ரூபாய் வரை உள்ளது. இக்கார் குறித்த மேலும் விவரங்களுக்கும், புக்கிங் செய்யவும், 99945 00045 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X