இன்றைய நிகழ்ச்சிகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பிரதோஷ பூஜைபட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால்
இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்பிரதோஷ பூஜைபட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 5:30 மணி.தர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷான சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n மாலை, 6:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம்n மாலை, 4:30 மணி.காசி விசாலாட்சி சமேத ஆதிமுக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார் n மாலை, 4:30 மணி. சங்கமேஸ்வரர் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மணி.சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு. மாலை, 4:30 மணி.வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரசுவாமி கோவில் வளாகம், குறிச்சி, சுந்தராபுரம் n மாலை, 4:30 மணி.அபிேஷகம், அலங்கார பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி. லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.கிருஷ்ணர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 9:00 மணி.பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி. கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி. லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி. கோதண்டராமஸ்வாமி கோவில் வளாகம், ராம் நகர் n காலை, 7:00 மணி.கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 6:00 மணி. ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.வரசித்தி விநாயகர், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகம், காமராஜ் ரோடு, ராமசாமி நகர், கே.ஜி.கார்டன், உப்பிலிபாளையம் n மாலை, 6:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி. பொதுபுத்தாக்கப் பயிற்சி முகாம்கதிர் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நீலாம்பூர் n காலை, 11:00 மணி.கணபதி தரிசன கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை,10:00 மணி. 'குடி'மறக்க ஆலோசனைபுனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 மணி.ஆஷ்ரம் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகம், பேரூர் ரோடு, கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X