பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது.இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில், (2021-22) முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை, இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த, ஆக., 25ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. மொத்தமுள்ள, 240 இடங்களில்,151 இடங்களில் மாணவிகள்

கோவை:அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது.இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில், (2021-22) முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை, இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த, ஆக., 25ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. மொத்தமுள்ள, 240 இடங்களில்,151 இடங்களில் மாணவிகள் சேர்ந்துள்ளனர்.பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், மற்றும் பி.காம்., (எம்.பி.சி., பிரிவுக்கு மட்டும்) , ஆகிய பாடப்பிரிவுகளில் 89 இடங்கள் மீதம் உள்ளன. இதற்கு, இன்று முதல் வரும் 9ம் தேதி வரை, விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும். இம்மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு, 15ம் தேதி காலை, 10:00 மணியளவில் நடக்கும்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X