சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:சிறுவாணி ரோடு, கள்ளிப்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நஞ்சன் என்பவரது மனைவி சென்னியம்மாள்,75. இவர் நேற்று காலை, வீட்டின் அருகே உள்ள சிறுவாணி ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த கார், சென்னியம்மாள் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த சென்னியம்மாளை, அருகில் இருந்தவர்கள் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு

தொண்டாமுத்தூர்:சிறுவாணி ரோடு, கள்ளிப்பாளையம், பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நஞ்சன் என்பவரது மனைவி சென்னியம்மாள்,75. இவர் நேற்று காலை, வீட்டின் அருகே உள்ள சிறுவாணி ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதி வேகமாக வந்த கார், சென்னியம்மாள் மீது மோதியது.இதில், படுகாயமடைந்த சென்னியம்மாளை, அருகில் இருந்தவர்கள் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, சென்னியம்மாள் உயிரிழந்தார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X